தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14,019காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்தும் தொகுப்பு ஊதியம் வழங்கவும் ரூ.109,91,52,000 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
“20 லட்சம் கோடியைத் தொடுமா தமிழகத்தின் கடன்?”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டால் கிளம்பிய அதிரடி விவாதம்.. நிதிநிலை அறிக்கையின் தரவுகள்..!!!!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரியவில்சன் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வரும் 2026-2027 ஆம் நிதியாண்டில் மாநில அரசு சார்பில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 73 ஆயிரத்து…
Read moreபோற்றுதலுக்குரிய, வழக்கத்திற்குரிய, மரியாதைக்குரிய செல்வி அம்மையார் திரிஷா புகாரே கொடுக்கல..! அப்புறம் ஏன் அவசரமா அரெஸ்ட் பண்ணிங்க… வச்சு செஞ்ச சாட்டை துரைமுருகன்.. பரபரப்பு வீடியோ..!
பிரபல நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியில் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்…
Read more