ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மற்ற மாவட்டங்களில் கட்டுபாடு குறித்து அடுத்தடுத்து அறிவிப்புவெளியாகவுள்ளது.
Breaking: தமிழ்நாட்டிலேயே கட்டுப்பாடு விதித்த முதல் மாவட்டம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!.
Related Posts
“பிரேக் பிடிக்கல”… சென்னையில் விபத்தில் சிக்கிய ஜே.பி நட்டாவின் கார்… அதிர்ச்சியில் பாஜகவினர்…!!!
தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் வர இருப்பதால் மத்திய அமைச்சர்கள் பலரும் அடிக்கடி வருகை புரிகிறார்கள். அந்த வகையில் நேற்று ஜேபி நட்டா சென்னைக்கு வருகை புரிந்த நிலையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற சித்தாந்த மாநாட்டில் கலந்து…
Read more“தமிழகத்தில் விடுமுறை தினம்”… ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்… ரூ.500 முதல் ரூ.700 வரை… அதிர்ச்சியில் பயணிகள்…!!!
தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அதாவது விடுமுறை தினம் என்பதால் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதோடு பல இடங்களுக்கும் செல்கிறார்கள். பொதுவாக விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்கள் ரயில் பயணத்தை தேர்வு…
Read more