விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் கலிவரதன் அவதூறு பேசியதாக தெரிகிறது. அதுகுறித்து திமுகவினர் அளித்த புகாரின் பேரில் கலிவரதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் அதிரடி கைது…!!
Related Posts
“என் இனிய தமிழ் மக்களே.. விடைபெறுகிறேன்!” ஒட்டுமொத்த திரையுலகையும் அழவைத்துவிட்டுச் சென்ற இயக்குனர் இமயம் பாரதிராஜா.. கண்ணீரில் ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகில் கிராமத்து கதைகளின் மூலம் புதிய புரட்சியை ஏற்படுத்திய ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா (84) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். வயது மூப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சமீபகாலமாகவே பாதிக்கப்பட்டு, இல்லத்திலேயே தீவிர சிகிச்சை பெற்று வந்த…
Read moreஅதிகாலை என்கவுண்டர் பரபரப்பு.. தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டை..!!
தமிழகத்தையே உலுக்கிய நெல்லை மற்றும் தென்காசி தொடர் மோதல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான அய்யப்பனை, தனிப்படை போலீசார் அதிகாலையில் அதிரடியாக சுட்டுப்பிடித்த சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அய்யப்பனை…
Read more