ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி, நிலக்கரி சுரங்க மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இன்று அவரிடம் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. விசாரணையை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.