
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் 18 நிறுவனங்களுடன் சுமார் ரூ.7516 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று அமெரிக்காவிலிருந்து கிளம்பிய முதல்வர் ஸ்டாலின் தற்போது சென்னைக்கு வந்துள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்பதற்காக தொண்டர்கள் விமான நிலைய வாயிலில் குவிந்துள்ளனர்.