முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. பணிபுரிந்த காலத்திற்கேட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING : போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
Related Posts
“ஐயோ.. இப்படியா நடக்கணும்…?” உதவி செய்ய சென்று உயிரை விட்ட வாலிபர்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கங்கணங்கிணறு ஊரில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வினோத் குமார் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு டூ வீலர் மெக்கானிக் கடையில் தின கூலியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர்…
Read more“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” முதல் பிறந்தநாள் விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் ஆட்டோ ஓட்டுனரான நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 11 மாத குழந்தை இருக்கிறது. வருகிற 20 ஆம் தேதி குழந்தைக்கு முதல் பிறந்த நாளை கொண்டாட…
Read more