அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அவர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கானது ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
BREAKING: தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து….!!!
Related Posts
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 2வது நாள் பிரச்சாரம்…. வீடு வீடாக சென்று திமுக செய்த சாதனையை கூறி வாக்கு சேகரிப்பு….!!!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பாக வி.சி சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக சீதா லட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக மற்றும் பாஜக தேர்தலை…
Read moreநீதி இல்லாத ஆட்சி நடக்கிறது…. அப்புறம் சிலம்புக்கு எப்படி மரியாதை இருக்கும்…. அமைச்சர் கீதா ஜீவனுக்கு பதிலடி குடுத்த குஷ்பு…!!
பெண்களுக்கு அதிமுகவை சேர்ந்தவர்களும், பாஜகவை சேர்ந்தவர்களும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதை அறிந்ததும் மதுரையில் இன்று கண்ணகி போல் சிலம்பு ஏந்தி போராடிய குஷ்பு எங்கே போனார்? என்று அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த குஷ்பு கூறியதாவது,…
Read more