டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்7.55 மணி அளவில் லேசான நில அதிர்வுஉணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது5.9ஆக பதிவாகியுள்ளது. இதே மாதிரியான நிலஅதிர்வு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்பகுதிகளிலும் உணரப்பட்டிருக்கிறது. வடக்கு ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை ஆய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர்.