புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டிகணேஷன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். அதேபோல், குளித்தலை ஆர்.டி.மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பள்ளப்பட்டியை சேர்ந்த இளைஞர் சிவக்குமாரின் வலது கண் வெளியே வந்ததுபார்வை பறிபோனது.
BREAKING: ஜல்லிக்கட்டு.. இன்று மீண்டும் ஒரு மரணம்…. அதிர்ச்சி…!!
Related Posts
இவீங்க இப்படி சொன்னாதா கேப்பாங்க..!! புது யுக்தியில் இறங்கிய பெங்களூரு போலீசார்..!!
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே. குறிப்பாக, இளம் வயதினர் ஹெல்மெட் அணியாமல் இருப்பதே பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக, பெங்களூரு…
Read moreபெண் மருத்துவரிடம் போதையில் அத்துமீறிய நோயாளி.. மருத்துவமனையில் பரபரப்பு சம்பவம்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு செப்டம்பர் 11ம் தேதி புதன்கிழமை மதியம் பெண் மருத்துவர் ஒருவர் வெளிப்புற நோயாளி பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பிரிவில் 40 வயதை கடந்த ஒருவர்…
Read more