தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
“ரூ” வார்த்தையை பயன்படுத்தியது ஏன் தெரியுமா..? “மொத்தத்தில் நம்ம பட்ஜெட்டும் ஹிட் தமிழும் ஹிட்”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!
தமிழக அரசு நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட்டை தனித்தனியாக சமீபத்தில் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது பட்ஜெட் தொடர்பாகவும் பட்ஜெட்டின் போது ரூ.என்ற வார்த்தையை பயன்படுத்தியது சர்ச்சையாக மாறிய நிலையில் அது…
Read more“தமிழகம் முழுவதும் மார்ச் 19ஆம் தேதி ஸ்டிரைக்”… ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் வரும் மார்ச் 19-ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க…
Read more