புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என பட்சத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மீனவர் உதவித்தொகை 3000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாக உயர்த்தப்படும். புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தேசிய வங்கியில் 50,000 வைப்பு தொகை செலுத்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
BREAKING: சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம்…. பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
என்னை விட பூனை தான் முக்கியமா…? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனைவி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!
கர்நாடக மாநிலத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கணவர் தன்னைவிட வளர்ப்பு பூனை மீது அதிக அக்கறை காட்டுவதாக கூறி அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றச்சாட்டின் முக்கிய அம்சம்…
Read moreமகளின் பிறப்புறுப்பை சேதபடுத்தி ஆடையில் விந்தணு தடவிய தந்தை…. சொத்துக்காக அரங்கேறிய கொடூரம்…. பகீர் பின்னணி….!!
ராஜஸ்தானில் வசிக்கும் ஒருவர் சொத்துக்காக தனது மகளின் பிறப்புறுப்பை காயப்படுத்தி உடையில் விந்தணுவை தடவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உறவினர்களுக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்களை பலாத்கார வழக்கில்…
Read more