தமிழ்நாடு ஆளும் திமுக பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதால் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு விரைகிறார். குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து, சட்டசபை உரை சர்ச்சையானது குறித்து விளக்கமளிக்க உள்ளார். மேலும், போகும்போது முக்கிய அமைச்சர்களின் பைல்களையும் எடுத்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
BREAKING: இன்னும் சற்று நேரத்தில் விரைகிறார் ஆளுநர்….!!
Related Posts
அந்த விஷயத்தை முதலில் செய்தது யார்…? நல்லா யோசிச்சு பாருங்க… ராகுல் காந்தியை வெளுத்து வாங்கிய பாஜக அண்ணாமலை…!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு சர்வதேச அரசியல் படிப்புக்காக சென்ற நிலையில் அவர் அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு பதிவையும் போடாமல் இருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது அண்ணாமலை மீண்டும் அரசியல் களத்திற்கு வந்தது…
Read moreஇபிஎஸ் உடன் கைகோர்க்க ரெடி… நேரடியாக அழைத்த திருமா…. உதயநிதி சொன்ன ஒத்த வார்த்தை… திமுகவின் ரியாக்ஷன் இதுதான்…!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுக கட்சிக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதான் தற்போது தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாகவும் அதிமுகவுடன்…
Read more