பிரபல நடிகர் மேத்யூ பெர்ரி (54), லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தது கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அவரது மர்ம மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பெர்ரி, FRIENDS தொடரின் சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்து, உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்