சிறுமியை குண்டுகட்டாக தூக்கி சென்ற கணவர்…. தாய் தந்தை உள்பட 5 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுக்காவை சேர்ந்த சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயை இருந்தார். கடந்த 3ம் தேதி பெங்களூரிவில்ல் அந்த சிறுமிக்கும் காலிகுட்டை மலைக் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான…
Read more