IB புலனாய்வு பணியகத்தில் 677 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பணி: Multi tasking staff
காலி பணியிடங்கள்: 677
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, LMV ஓட்டுநர் உரிமம்
வயதுவரம்பு: 30
ஊதியம்: ரூ.18,000 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 13

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய IB இணையதளம் முகவரியை அணுகவும்.