இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி- ஆகஸ்ட் 16.

மொத்த பணியிடங்கள்- 24.

ஊதியம்: 20,000 – 1,12,000

வயது: 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவலுக்கு: https://main.icmr.nic.in/