EMRS கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. மொத்தம் 4062 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Eklavya Model Residential Schools (EMRSs)

பதவி பெயர்: Teaching & Non Teaching

கல்வித்தகுதி: Master’s Degree from recognized University/Institute, B.Ed. degree, Degree of Commerce, 10th Class, 12th Std

சம்பளம்: Rs. 47600 -1,51,100

வயதுவரம்பு: 30 – 50 Years

கடைசி தேதி: 18.08.2023

கூடுதல் விவரம் அறிய: https://emrs.tribal.gov.in/ https://emrs.tribal.gov.in/site/Information-Bulletin.pdf