இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிங் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: technical assistant and laboratory assistant
காலி பணியிடங்கள்: 24
கல்வித் தகுதி: இளநிலை பட்டம்
சம்பளம்: ரூ.18,900 – ரூ.56,900
வயது: 25 – க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 16

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://main.icmr.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.