தமிழ்நாட்டில் அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 4188 காலிப்பணியிடங்களுக்கு பிப்.25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும், தகுதியும் உள்ள BC, MBC, SC/ ST பிரிவினர் tsvc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். வயது: 18-40 வரை. விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தரவரிசை பட்டியல் மார்ச் 30ம் தேதி வெளியிடப்பட்டு, ஏப்.15க்குள் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.