அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் அப்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அஜித் தற்போது சென்னை திரும்பி இருக்கின்றார். தற்போது அஜித் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.