70-வது வயது காதலியை தனது 75 வது வயதில் திருமணம் செய்து கொண்ட காதலனின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. வேப்ரோ பேட்லி மற்றும் அனுசியா சித்தி ஆகிய இருவரும் முதியோர் காப்பகத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனைவரின் சம்மதத்துடனும் திருமணம் விமர்ச்சையாக நடைபெற்றது.