பப்புவா நியூ கினியாவில் சற்று முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மோர்ஸ்பை துறைமுகத்திலிருந்து 569 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிருக்கும் காண்ட்ரியன் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
Breaking: மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு….!!!
Related Posts
“30 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மரணம்!”… ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த இமாலய கலவரம்.. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம்..!!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியின் ராவலாகோட் நகரில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட மிகக் கொடூரமான வன்முறை மோதலில் தற்பொழுது 30-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளதோடு, 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள பயங்கரச்…
Read moreநடுக்கடலில் பயங்கரம்…! “மரணத்தின் விளிம்பில் சிக்கிய 24 இந்திய மாலுமிகள்”…. ஹார்மூசில் துணிச்சலாக நடந்த மீட்பு… வீடியோ வைரல்..!!!
மத்திய கிழக்கு பகுதியில் ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவி வரும் கடுமையான போர் பதற்றத்திற்கு இடையே, ஓமன் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த ‘எம்.டி. மேரிவெக்ஸ்’ என்ற வணிக ரீதியிலான எண்ணெய் கப்பல் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத்…
Read more