சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,201-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 குறைந்து ரூ.69-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக முதல்வர் விஜய்…! “ஆதவ் அர்ஜுனா சொன்ன அந்த ஒரு சொல்”… ட்விஸ்ட் வைத்த காங்கிரஸ் அமைச்சர்… 59 வருஷத்திற்கு பின் கிடைச்சுச்சு… ஆனா கண்டிப்பா இத தவெக ஏற்கும் என அதிரடி..!!
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார், தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்துப் பதிலளித்தார். அது அவருடைய சொந்த நிலைப்பாடு என்றும், ஆனால் தங்களது இலக்கு தெளிவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.…
Read more“இப்போ மட்டும் வெளிப்படைத்தன்மை ஞாபகத்துக்கு வருதா?” – ஊடகங்களைக் கடுமையாக விளாசும் தவெக..!!”
அரசு நிகழ்வு ஒன்றில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தற்போது விவாதப் பொருளான நிலையில், ஊடகங்களின் தற்போதைய நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பி தவெக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் பதிவாகியுள்ளன. தேர்தல் காலத்திற்கு முன்பு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் பெண்கள்,…
Read more