கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரி டிரைவருக்கு 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
“என் தங்கச்சியை…” கணவரை கொன்று மண்ணுக்குள் புதைத்த திருநங்கை…. தொழிலாளி கொலையில் விலகிய மர்மம்….!!
திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் திருநங்கை ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை…
Read moreமதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….! நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு…. வெளியான தகவல்….!!
மாமல்லபுரத்தில் பாமக சார்பில் நாளை சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாமக தீவிரமாக செய்து வருகிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான அழைப்பிதழ் பல்வேறு பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு…
Read more