சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.42,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,250-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு….! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…!!
Related Posts
“முதல்வர் விஜய்யின் 436 மெகா பிளான்கள்” எல்லா துறைக்கும் தனித்தனியா பிரிச்சு கொடுத்தாச்சு…. அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன தகவல்….!!
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அரசின் அதிரடியான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார். இந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, ‘வெற்றித் தமிழகம்’ என்ற இலக்கை…
Read more“யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க?!”… “நமது தமிழ் செப்பேடுகளை மீட்டதே பிரதமர் மோடி தான்.. அண்ணாமலையின் குற்றச்சாட்டை தூள் தூளாக்கிய நயினார் நாகேந்திரன்..!!
“பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகி புதிய இயக்கம் தொடங்கியுள்ள சூழலில், மாநில பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ‘மாநில உரிமைகளுக்கு பாஜக…
Read more