சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,320-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.72.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா…? செம ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
வழக்கமான போலீஸ் வேலைக்கு எதுக்கு சிறப்புப்படைனு பேரு?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக வானதி சீனிவாசன் கறாரான கேள்வி.. வைரல் பதிவு..!!!
தமிழகத்தில் முதல்வர் விஜய் அவர்களால் பெண்களின் பாதுகாப்பிற்காகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை குறித்துப் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களையும் எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முதல்வர்…
Read more“அதிமுகவும் திமுகவும் ரகசியக் கூட்டணி!”… பண்ணையார்தனத்தால் தோற்ற ஸ்டாலின் குடும்பம்.. பனையூர் கூட்டத்தில் வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக-வின் மாபெரும் ஆட்சி மாற்றத்தால் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், தற்பொழுது ஆளுங்கட்சியான திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் ரகசியமாக ஒன்று சேர்ந்து தவெக அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து…
Read more