நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (09.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
இனி உங்க கரண்ட் கட் ஆகாது!”.. டென்ஷனைக் குறைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்… புதிய ஆன்லைன் வசதி அறிமுகம்…!!
பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் மின்கட்டணம் செலுத்துவது என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். பல நேரங்களில் வேலைப்பளு மற்றும் மறதி காரணமாக, மின்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியை நுகர்வோர் தவறவிட்டு விடுகின்றனர். இதனால் அபராதம் விதிக்கப்படுவதுடன், எப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ…
Read moreதவெகவினருக்கு பயம் விட்டுப் போச்சு…! “50 பெண்கள்”.. வேம்புலி முதல் மணிகண்டன் வரை.. ஆளும் கட்சி மட்டும் தான் நல்லா இருக்காங்க.. சிஎம் விஜயை சாடிய இபிஎஸ்…!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ…
Read more