அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் ஆறாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Breaking: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு… கடன் விவரம்…. ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
அதிகாலையிலேயே கண்ட அந்த காட்சி…! ஊரே ஒன்று கூடி நடு நடுங்கி போய் நின்ற நொடி.. தலையில்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணம்… விடை தெரியாமல் தவிக்கும் போலீஸ்..!
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 26-ஆம் தேதி அதிகாலை நேரத்தில், வழக்கம் போல் வயல்வெளிக்குச் சென்ற…
Read moreஎனக்கு கல்யாணத்துக்கு ஓகே தான்..! திருமணத்திற்கு சம்மதித்த அடுத்த நாளே வயல்வெளியில் பிணமாக கிடந்த 28 வயது வாலிபர்.. பக்கத்தில் துப்பாக்கி குண்டு… அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.. நடந்தது என்ன..?
கிராமத்தின் எல்லைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் ராகுல் (28) இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை…
Read more