நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Budget Breaking: தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு….!!!
Related Posts
“கலெக்டர் அலுவலக ஊழியருக்கு நேர்ந்த பயங்கரம்!”.. பெண் அரசு ஊழியரை 8 முறை கழுத்தில் குத்திய கொடூரன்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!!
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் (Palghar) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் அரசு ஊழியர் ஒருவரை, அவரது சக ஊழியரான நீதிமன்ற உதவியாளர் (பியூன்) நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் கதிவாலால் (Sickle) கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் 8 முறை…
Read more“மருந்துக்கு பதிலா ஃபார்மலின் இன்ஜெக்ஷன்!”.. எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 வயது புற்றுநோய் குழந்தை துடிதுடித்து மரணம்.. நர்சுகளின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எய்ம்ஸ் (AIIMS Bhopal) மருத்துவமனையில், இரத்தப் புற்றுநோயுடன் (Blood Cancer) போராடி வந்த மூன்று வயது பச்சிளம் குழந்தைக்கு, நர்சுகளின் கடுமையான அலட்சியம் காரணமாக மருந்துக்கு பதிலாக உடல்களைப் பதப்படுத்தப் பயன்படும் ‘ஃபார்மலின்’ (Formalin)…
Read more