நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Budget Breaking: தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு….!!!
Related Posts
“நம்ப முடியலையா? ஐ.ஆர்.சி.டி.சி-யின் மெகா டூர் பேக்கேஜ்!”… 7 நாட்கள் உலகப்புகழ்பெற்ற இடங்களைச் சுற்றிப்பார்க்க செம சான்ஸ்.. அதிரடி அறிவிப்பு..!!!
வெளிநாடுகளுக்குச் சென்று ரசித்து மகிழ வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மிக அற்புதமான மற்றும் கவர்ச்சிகரமானதொரு வெளிநாட்டுச் சுற்றுலாக் பயணத் திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. ‘மேஜிக்கல் மலேசியா வித் சிங்கப்பூர்…
Read more“ஒன்னும் ஆகாது!.. அதை மட்டும் எடுத்துட்டுச் சாப்பிடுங்க!”… பூரி குர்மாவில் மிதந்த பல்லி.. தட்டிக்கேட்ட வாடிக்கையாளரிடம் ஓனர் காட்டிய அலட்சியம்..!!!
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோட்டத்தூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல டிபன் சென்டரில் வாங்கிய பூரி பார்சலில் பல்லி ஒன்று செத்துக்கிடந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்தபா என்ற நபர் வழக்கம் போல் அந்த உணவகத்தில் வாங்கிய பார்சலை…
Read more