தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி https://www.tneblted.gov.in/billstatus/billstatus.XHTMLஎன்ற இணையதளத்திற்கு சென்று மின் இணைப்பு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு உங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாளை கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!
Related Posts
“நீங்க போனும்”… இல்லனா நானே அந்த 15,000 பேருடன் தலைமை செயலகத்துக்கு வருவேன்… முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் நேரடி சவால்… வைரலாகும் வீடியோ…!!!
தமிழகத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பிரம்மாண்ட விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் விமான நிலையம் அமைத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல…
Read more“இனி திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்யணுமா”…? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!
திருமணம் செய்யும் முன் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு வழங்கக் கோரி பொதுநல மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், “பல தம்பதிகள் திருமணத்திற்கு…
Read more