தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை தகுதி உள்ள பயனாளிகள் மட்டும் பெறும் வகையில் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், குறைபாட்டின் தன்மை மற்றும் சதவீதம், தேசிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் இதை செய்தால் மட்டுமே 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.2000 பெற இது கட்டாயம்….. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
“பழனி கோயில் 100 கோடி சொத்தை அடிமாட்டு விலைக்கு விற்ற கைவரிசை!”.. சிபிசிஐடி அலுவலகத்தில் அதிரடியாக ஆஜரான இடைத்தரகர் ஜெயபிரகாஷ்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!!
பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாக எழுந்த புகாரில், கடந்த சில நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முக்கிய இடைத்தரகர் ஜெயபிரகாஷ் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் திடீரென நேரில்…
Read more“ரொம்ப பெருமையா இருக்கு!”… அமெரிக்காவை மிரள விட்ட பிரக்ஞானந்தா… முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி..!!!
அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்ற முதலாவது செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டிகளில், உலகின் பல முன்னணி கிராண்ட் மாஸ்டர்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழகத்தின் இளம் வீரர் பிரக்ஞானந்தா அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த…
Read more