தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என்ற மக்களின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும் என்றும், தவெக-வை யாரும் எதிர்க்க வேண்டாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
தவெக பெற்ற வெற்றி என்பது மற்றவர்கள் கூறுவது போல் ஒன்றும் ‘சுனாமி அலை’ அல்ல என்றும், அப்படி சுனாமி அலையாக இருந்திருந்தால் அவர்கள் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது- அன்புமணி#TVK | #PMK | #CMVijay | #Anbumani | #TNPolitics pic.twitter.com/h8qxSOBFtn
— PttvOnlinenews (@PttvNewsX) May 19, 2026
“>
அதே நேரத்தில், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாம் பலமுறை போராடிய நிலையில், தற்போது இளைஞர்கள் அரசியலில் அதிக ஆர்வம் காட்டுவதும், இந்தத் தேர்தல் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிப்பதாகப் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
