தமிழக முதலமைச்சர் விஜய், தனது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள் தொடர்ந்து தொய்வின்றி நடக்க வேண்டும் மற்றும் தங்களின் அன்றாட வாழ்க்கையில்
CM விஜய்யிடம் மக்கள் எதிர்பார்ப்பது..?
“நான் பார்த்தவரை CM விஜய் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நினைக்கவில்லை, சட்டம், ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும், முந்தைய திட்டங்கள் தொடர வேண்டும், அன்றாடம் எந்த பிரச்னையும் இருக்க கூடாது, இது தான் மக்கள்… pic.twitter.com/dj0NMAkiUl
— Thanthi TV (@ThanthiTV) May 19, 2026
“>
எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுமே தற்போதைய முதலமைச்சர் விஜய்யிடம் மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
