தமிழக முதல்வர் விஜய் இன்று சட்டசபை கூட்ட தொடர் முடிவடைந்த பிறகு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்றார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜயை கட்டி அணைத்து வரவேற்ற நிலையில் ஸ்டாலினும் கட்டி அணைத்து கையில் பிடித்து வரவேற்று அழைத்துச் சென்றார். அதன் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது வீட்டிற்கே சென்ற முதல்வர் விஜய் சந்தித்தார்.

அப்போது வைகோ தன்னுடைய வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திய நிலையில் தன் வீட்டில் வேலை செய்யும் பெண்களையும் முதல்வர் விஜய்க்கு அறிமுகப்படுத்தினார். அப்போது ஒரு பெண் உற்சாக மிகுதியில் முதல்வர் விஜயின் காலில் விழுந்த நிலையில் முதல்வர் விஜய்க்கு திருஷ்டி சுத்தி போட்டார். பதிலுக்கு விஜயும் அந்த பெண்ணுக்கு திருஷ்டி சுத்தி போட்டார். மேலும் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இல்லையேல் அண்ணாவுக்கு பிறகு அரசியல் நாகரீகத்தோடு வீட்டிற்க்கே வந்து சந்தித்தது முதலமைச்சர் விஜய் தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.