உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் கணவன் கூலி வேலை செய்து படிக்க வைத்த மனைவி, அரசு வேலை கிடைத்தவுடன் கணவனைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ராஜேஷ் வர்மா என்ற இளைஞர் மிகவும் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து, தனது மனைவி ரேணுவை ஏ.என்.எம் செவிலியர் படிப்பை முடிக்க வைத்தார். படிப்பு முடிந்து மருத்துவமனையில் வேலை கிடைத்தவுடன், ரேணு தனது கணவருடன் வாழ மறுத்து அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.

“>

 

இதனால் நிலைகுலைந்து போன அந்த ‘ஏழை கணவன்’, தற்போது நீதி கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து தன் மனைவி மீது பல்வேறு புகார்களை அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.