சாலையோரம் நின்றிருந்த மாமரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் ஏறி மாங்காய்களைப் பறித்தனர். அவர்கள் பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த மாமரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவர்கள், தப்பித்தால் போதும் என்று உடனடியாகத் தங்கள் வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடி மறைந்தனர்.
Tình huống hi hữu!
Lỡ trộm trái xoài mà bật cả gốc!
Nếu không có camera thì kể cũng không ai tin. pic.twitter.com/UwoTzcxuQZ
— Yuki (@YukiDailyVN) May 3, 2026
“>
இந்த விசித்திரமான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகவில்லை என்றால், ஒரு மாம்பழத்தைப் பறிக்கப்போய் மரமே விழுந்ததை யாராலும் நம்பியிருக்க முடியாது.
