எப்ஸ்டீன் வழக்கில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஆவணங்களில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையே நடந்த மின்னஞ்சல் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் குறிப்பாக, 2013-ம் ஆண்டு வாக்கில் ஒரு “பெருந்தொற்று உருவகப்படுத்துதல்” திட்டம் குறித்து அவர்கள் விவாதித்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ‘யதார்த்த ஜோதிடர்’ ஷெல்வி, உலகளாவிய மாற்றங்கள் மற்றும் இதுபோன்ற முக்கிய நபர்களின் ரகசியங்கள் குறித்து முன்பே கணித்துக் கூறியிருந்தது இப்போது சமூக வலைதளங்களில் பலரால் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kumudam Reporter (@kumudamreporter)

“>

பில் கேட்ஸ் தரப்பு இந்த ஆவணங்களில் உள்ள தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது சர்வதேச ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.