சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 13,963 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,11,704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,45,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது கொண்ட சவுண்ட்.