தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் பல மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவோம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நாளை புதுச்சேரிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாளை புதுச்சேரிக்கு விடுமுறை வழங்கி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.