இணையத்தை கலக்கும் வகையில், ஒரு இளம்பெண்ணின் வெறும் 2 வினாடி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வெள்ளை நிற உடை, வெள்ளி நகைகள் மற்றும் அச்சிடப்பட்ட பந்தனா அணிந்த அந்த இளம்பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவை நோக்கி பார்ப்பது மட்டும் தான் அந்த குறும்படத்தில் காணப்படுகிறது.
சிறிது நேரம் மட்டுமே கொண்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் அதிரடி பரவலுடன் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த வீடியோ மூலம், சம்பந்தப்பட்ட இளம்பெண் சுமார் ரூ. 5 லட்சம் வருமானம் ஈட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
📍2 नवंबर को #X पर #budwiser यूजर का #BandanaGirl का एक 2 Second का Simple और Real #SelfishSelfie Video post बना #GlobalSensation!#SocialMedia #Algorithm कभी-कभी, सबसे सहज और साधारण पल को भी #Award दे देता है..😷🍁#बंदनागर्ल
All d Bst!
B Sporty Happy..
जय हिन्द!🇮🇳#HappyYadav pic.twitter.com/92zxLtf7Yq— 📍अनुपम यादव Anupam Yadav انوپم یادو (@anupamyad) November 20, 2025
சாதாரணமாக படம் பிடிக்கப்பட்ட ஒரு சில விநாடிகளே இணையத்தில் இத்தகைய வரவேற்பைப் பெற்றுள்ளதால், இது தற்போது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது.
