தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்பட்ட உபரி தொகையை கணக்கிட்டு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்குவதற்காக 44.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு லாபம் ஈட்டாத கூட்டுறவு சங்கங்கள் இருப்பின் அதன் பணியாளர்களுக்கு 3000 ரூபாயில் அதன் தொடக்க பணியாளர்களுக்கு 2400 ரூபாயும் கருணை தொகையாக தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை இதோ,