ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும், பார்கள் மற்றும் கிளப் அனுமதி பெற்ற நிலையங்களுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.