அமேசான் நிறுவனரும், உலகின் பெரும் கோடீஸ்வரரான ஜெப் பெசோசின் தாய் ஜாக்கி பெசோஸ் காலமானார். இவருக்கு 78 வயது ஆகிறது. முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய கடைசியாக தான் ஆரம்பித்த ஸ்டார்ட் நிறுவனத்தையும் மூட ஜெப் முடிவு எடுத்தார்.

அப்போது நாங்கள் இருக்கிறோம் என கூறி தங்கள் வாழ்நாள் சேமிப்பு மொத்தத்தையும் ஜாக்கி தம்பதி மகனுக்கு கொடுத்தனர். இந்த உலகை ஆளும் நிறுவனமான அமேசான் வளர்ந்து நிற்க அதுவே மூலதனமானது. ஜாக்கி பெசோஸ் இறப்பிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.