ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆசிரியர் தகுதி தேர்வு வரும் நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1, 2 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பம் தொடர்பான முழு விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.