இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DKyKeTqx2DS/?igsh=Z3ViemprcTgzNms1
அதாவது பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் இங்கு ஒரு வாலிபர் பல அடி நீளம் உள்ள கொடிய விஷம் கொண்ட கிங் கோப்ரா பாம்பை கையில் பிடித்துள்ளார். அதன் நீளம் அவரது வளர்த்தியை விட அதிகமாக உள்ளது. ஆனால் அந்த பாம்பும் அவரை எதுவும் செய்யவில்லை. அமைதியாக இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
