தமிழகத்தின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நள்ளிரவு முதலே இடி, மின்னலுடன் பரவலாக கனமழை பெய்து வருவதால், சில பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வானிலை துறை, பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
