இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Arshad Khan (@wild_whisperer)

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் ஒரு பெரிய கருப்பு நிற நாகப் பாம்பை பிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அந்த பாம்பு ஒத்துழைக்கவில்லை. இதனால் அந்த வாலிபர் ஒரு பைப் மூலம் பையில் பாம்பை உள்ளே அனுப்ப முயற்சி செய்கிறார்.

ஆனால் அந்த பாம்பை பிடிக்க அவருக்கு 30 நிமிடங்கள் ஆனது. பாம்பு உள்ளே சென்ற பிறகு அவர் அதனை பிடித்து பத்திரமாக வனப்பகுதிககுள் விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.