அதிமுக கட்சியின் முன்னால் எம்எல்ஏ ஓஎஸ் அமர்நாத் தற்போது உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். இவர் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று கடந்த 1991 முதல் 1996 வரை எம்எல்ஏவாக இருந்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கை கூறியவர்களில் ஒருவராக இருந்த அமர்நாத் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
மேலும் தற்போது ஓஎஸ் அமர்நாத் மரணம் அடைந்துள்ள நிலையில் அவரது மறைவுக்கு அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
