
சென்னையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை 200 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் ஒரு சவரன் 71,640 ரூபாய்க்கும், ஒரு சவரன் 8955 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை குறைந்து ஒரு கிராம் 9769 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78152 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 118 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 118000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.